'ஆதிதிராவிடர்' என அழைப்பதை எதிர்த்துbr/தேவேந்திர குல சங்கம் உண்ணாவிரதம்
திருநெல்வேலி:
தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆதி திராவிடர்கள் என அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 78 ஜாதிகளையும், ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளார் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தொலைபேசி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர் அய்யாபிள்ளை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜீவராஜ் கலந்துக் கொண்டு பேசுகையில், ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயராகும். ஆனால் இந்த பெயரை அனைத்து பிரிவும் பயன்படுத்துவது ஏற்க இயலாது.
இந்த அரசாணை 1 கோடி தேவேந்திரர்களது அடையாளங்களை அழிக்க நடக்கும் முயற்சி என்றார். போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications