போதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை என்ற இடத்தில், குடிபோதையில் பெற்ற மகளையே கற்பழித்த கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் ரகு (35). இவரது மனைவி குமாரி. இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். சண்டை போடும்போதெல்லாம் குமாரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் விடுவாராம்.
குமாரியின் தாய் வீடும் அருகாமையில்தான் உள்ளது. இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான ரகு, நேற்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் குமாரி வர மறுத்துள்ளார். இதையடுத்து தனது 12 வயது மகள் உள்பட நான்கு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது போதை கண்ணை மறைக்க பெற்ற மகள் என்று கூட பாராமல் தனது மகளைக் கற்பழித்துள்ளார். பின்னர் இதை யாரிடமும் கூறக் கூடாது என மகளை மிரட்டியுள்ளார்.
ஆனால் இன்று காலை தனது தாயாரிடம் போய் நடந்ததைக் கூறி அழுதுள்ளார் அந்த அப்பாவிச் சிறுமி. வெகுண்டெழுந்த குமாரி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் ரகுவைக் கைது செய்தனர். கற்பழிப்புக்கு ஆளான சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications