வரலாறு படைக்கும் மேட்டூர் அணை:br/ஒரே ஆண்டில் 4வது முறையாக நிரம்புகிறது
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4வது முறையாக நிரம்பவுள்ளது.
கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகளிலிருந்து பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் மேட்டூரை அடைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 119.6 அடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
இதனால் கடந்த மூன்று மாதங்களில் 4வது முறையாக தனது முழு கொள்ளளவை அணை எட்டவுள்ளது.
ஜூலை மாதம் முதன்முறையாக நிரம்பிய மேட்டூர் அணை, பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை (ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 26) நிரம்பியது. இந்த நீர் திறந்துவிடப்பட்டபோதெல்லாம் 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோரங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் மூழ்கின.
இந் நிலையில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டவுள்ளது. ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை நிரம்புவது இதுவே முதல் முறையாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications