வலங்கைமானில் பாமக கல்வெட்டு உடைப்பு!
Subscribe to Oneindia Tamil
வலங்கைமான்:
வலங்கைமானில் பாமக கல்வெட்டு நள்ளிரவில் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலங்கைமானில் போலீஸ் நிலையம் அருகே பாமக கல்வெட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு பாமக கொடியேற்றி வைக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த கல்வெட்டை யாரோ உடைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த பேரூராட்சி தலைவரும் பாமக நகரச் செயலாளருமான குணசேகரன் பாமகவினருடன் வந்து உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
இத்தகவல் காட்டுத்தீயாக பரவ அங்கு பாமகவினர் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூழ்நிலையை உணர்ந்த அதிகாரிகள் அங்கு போலீசாரை குவித்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications