கேரள சாலை விபத்தில் தூத்துக்குடிbr/இளைஞர்கள் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே நடந்த சாலை விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் பலியானார்கள்.
தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஒரு டாடா சுமோ கார் சென்று கொண்டிருந்தது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த டேவிட், வினோத், ஜூடு, சென்சன், டேவிட்சன் ஆகிய 6 பேர் இருந்தனர்.
அதிகாலை 5.10 மணியளவில் ஆலப்புழை அருகே கருயிழக்குளங்கரை என்ற இடம் அருகே கார் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் டேவிட், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஜூடு உள்பட மற்ற 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் ஆழப்புழை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு ஜூடு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக ஆலப்புழை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications