241 கோவில்களுக்கு ரூ. 10 கோடியில் மர தேர்கள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ள 241 கோவில்களுக்கு மரத்தால் ஆன தேர்கள் செய்ய ரூ. 10 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் இந்து அறநிலையத்துறை இயக்குநர் டி.பிச்சாண்டி கூறுகையில்,
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு ரூ. 55 லட்சத்தில் மரத் தேர் செய்யப்படும்.
இக்கோவிலில் யானைகளைப் பராமரிக்க ரூ. 10 லட்சம் செலவாகும். இத்தொகையை பகிர்ந்து கொள்ள பொது மக்களும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.
80 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 500 கோவில்களில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன.
பழம் பெரும் கோவில்களைப் பாதுகாக்கும் பணியில் அதிகாரிகளுக்கு உதவியாக பொது மக்களும் முன்வர வேண்டும் என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications