பெண்களை வைத்து விபச்சாரம்:br/நடிகை ஜெயமாலாவின் தம்பி கைது
சென்னை:
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பிரபல நடிகை ஜெயமாலாவின் தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் பகுதியில் ஒரு கும்பல் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சூரிய பாபு உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் சூரியபாபு, பிரபல நடிகை ஜெயமாலாவின் தம்பி என்பது விசாரணையில் தெரிய வந்தது. நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பெண்களை சென்னைக்கு கடத்தி வந்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார் சூரியபாபு.
அவருடன் கைதான மற்ற 3 பேரும் சினிமா உதவி இயக்குநர்கள் என்பதும் தெரிய வந்தது.
நான்கு பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications