தூத்துக்குடி: கப்பல்களில் மரத் தடிகளைbr/ஏற்றி, இறக்க நவீன இயந்திரம் அறிமுகம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகளை கப்பலில் ஏற்றி இறக்க அதி நவீன முறை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நவீன இயந்திரத்தைத் தொடங்கி வைத்து தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் அ.சுப்பையா கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகளை கையாளுவதற்கு ஹைட்ராலிக் கிராப்ஸ் என்ற நவீன பளுதூக்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுக பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுத்த முடிவை கருத்தில் கொண்டு, செயின்ட் ஜான் பிரைட் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இரு நவீன இயந்திரங்களை கொண்டு வந்துள்ளது.
இரண்டு நவீன பளு தூக்கி இயந்திரங்களும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட மரத்தடிகளை கையாளும் திறன்கொண்டவை.
இதன் மூலம் மரத்தடிகள் துறைமுகத்திற்கு வருவது அதிகரிக்கும்.
மேலும் கப்பல் தளத்தில், கப்பல் தங்கி செல்லும் நேரம் குறைவதோடு தளத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications