குடந்தை கோவில்களில் சாமி கும்பிட்டbr/கர்நாடக துணை முதல்வர்!
கும்பகோணம்:
கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா, கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா நேற்று திருச்சியிலிருந்து புறப்பட்டு பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்திற்கு சென்று 108 சிவ லிங்கங்களை மனம் உருகி வழிபாடு நடத்தினார்.
பின்னர் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை தரிசித்து சிறப்பு பூசைகள், வழிபாடு நடத்தினார்.
இன்று காலை தஞ்சையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருக வழிபாடு நடத்தினார்.
எடியூரப்பா கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்யும் தகவல் வெளியே தெரிந்தால் தஞ்சை விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என உளவுத்துறை முன் கூட்டியே தகவல் கொடுத்ததால் இந்த பயணம் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. எடியூரப்பாவுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications