தஞ்சையில் தீவீரவாதிகள் ஊடுறுவல்?br/போலீஸ் தேடுதல் வேட்டை
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். ஆனால் இத்தகவல் புரளி என்பது பின்னர் தெரிய வந்தது.
நன்னிலத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் பல குழுக்களாக பிரிந்து திட்டச்சேரி, திருமருகல், வவ்வாலடி, ஆதலையூர், ஏனங்குடி, பாக்கம்போட்டுர், வடகரை, போன்ற பல பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் போலீசாருக்கு தீவீரவாதிகள் பற்றிய தகவலோ, தடயமோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே இத்தகவல் புரளியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் தீவீரவாதிகள் இரவில் பயிற்சி பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications