நாங்குநேரி தொழில் பூங்காவுக்காக உண்ணாவிரதbr/போராட்டம் - சரத் அறிவிப்பு
விருதுநகர்:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தொழில் பூங்காவை உடனடியாக நிறுவக் கோரி உண்ணாவிர போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருநகரில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், விருநகரில் ஏற்கனவே வாங்கப்பட்ட 7 ஏக்கர் நிலம் தவிர மேலும் 8 ஏக்கர் நிலம் வாங்கி 15 ஏக்கர் நிலத்தில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
கட்சியின் முதல் மாநில மாநாடு டிசம்பர் 12ம் தேதி மதுரையில் நடைபெறும். மக்களின் தேவை அறிந்து கட்சி நிர்வாகிகள் தினமும் கூடி ஆலோசனை நடத்துவார்கள்.
ரூ 3000 கோடியில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நாங்கு நேரி தொழில் பூங்கா திட்டத்தை விட்டுவிட்டு டாடாவின் டைட்டானியம் ஆலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று அரசு விளக்க வேண்டும்.
நாங்குநேரி தொழில் பூங்காவை முதலில் செயல்படுத்தக் கோரி உண்ணாவிரம் இருக்க உள்ளோம். அதற்கான தேதி பின்பு அறிவிக்கப்படும். தனியாக நின்று ஆட்சியை பிடிப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications