கரூரில் 6 வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது
கரூர்:
கரூர் அருகே இரவில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான வேன் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து மறித்தது.
வேனில் இருந்த எண்ணெய் நிறுவன ஊழியர்களை தாக்கி விட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
பணத்தைப் பறிக்கொடுத்த ஊழியர்கள் போலீஸில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், தப்பி சென்ற கொள்ளையர்களின் கார் வையம்பட்டி என்னும் கிராமத்திற்கு அருகில் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டது.
இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே விரைந்து சென்ற போலீசார் வையம்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று காருடன் நின்றிருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
குமார் (23), மாரிமுத்து (31), மணிகண்டன் (25), ஜெயபால் (35), வீரப்பன்(25) மற்றும் சிவக்குமார் (25) ஆகிய 6 கொள்ளையர்களையும் கைது செய்த போலீஸார் அவர்கள் பறித்துச் சென்ற பணத்தையும் மீட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications