மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்ப வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் கடந்த 3 மாதங்களில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது.
இங்கிருந்து திறந்துவிடப்பட்ட நீரால் காவிரி டெல்டா மாவட்டக் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில் கர்நாடகத்தில் பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணை 5வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications