மதுரை-போலீஸ் பற்றாக்குறையுடன் காவல்நிலையம்
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பற்றாக்குறையுடன் புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் 2வது இடத்தில் உள்ளது மதுரை ராஜாஜி மருத்துவமனை. இங்கு பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் நிரந்தர காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த காவல் நிலையத்தில் 14 ஏட்டுக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 20 ஏட்டுக்கள் உள்ளனர். ஆனால், 16 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 4 காவலர்கள் தான் உள்ளனர். இதனால் பாதுப்பணியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருக்கும் அந்த 4 காவலர்களையும் வெளிப் பணிக்காக அடிக்கடி அழைத்துக் கொள்வதால் முழுமையான பாதுகாப்புப் பணியில் இந்தக் காவல் நிலையம் ஈடுபட முடியாத நிலையில் உள்ளது.
ஏட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications