ராமர்: கருணாநிதிக்கு எதிராக வழக்கு
சென்னை:
ராமர் குறித்து இந்து மக்களின் உணர்வுகளை நோகடிக்கும் வகையில் பேசிய முதல்வர் கருணாநிதிக்கு எதிராக, உமாபாரதியின் பாரதிய ஜன சக்திக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாரதீய ஜனசக்தியின் தமிழகத் தலைவர் ராம தங்கராசு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசும்போது ராமர் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
ராமர் யார், அவர் என்ன பொறியாளரா, அப்படியானால் எந்த கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கினார் என்று பேசியிருக்கிறார். அவருடைய இந்த பேச்சு இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
கருணாநிதி அரசியல் சாசன சட்டப்படி முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். ஆனால் இந்த பேச்சு அவர் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை மீறும் செயலாகும். முதல்வராக இருப்பவர் அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
இதனை அவர் மீறுவதால் அவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனு இன்னும் பரிசீலனைக்கு வரவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications