மெக்கா மசூதியில் அனாதையாக விடப்பட்ட 2 வயது சிறுவன்!
மெக்கா:
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் அனாதரவாக விடப்பட்ட 2 வயதுக் குழந்தையை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா பெரிய மசூதி வளாகத்தில் ஒரு இரண்டு வயது ஆண் குழந்தை அனாதரவாக விடப்பட்டிருந்ததை போலீஸார் பார்த்து அதை மீட்டனர். பின்னர் அந்தக் குழந்தை காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்தக் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி அதன் பெற்றோரோ மற்றவர்களோ யாரும் இதுவரை வரவில்லை. அந்தப் பையன் யார் என்று தெரியவில்லை. அந்த சிறுவனக்கு சரியாக பேச முடியவில்லை. அந்த வயதிலும் அவன் இல்லை. நாம் பேசுவதும் அவனுக்குப் புரியவில்லை.
இந்தக் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் எதுவும் பதிவாகவில்லை. எனவே வேண்டும் என்றே இவனது பெற்றோர் இக்குழந்தையை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது என்று மெக்கா காவல்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஷின் அல் மய்மான் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications