அம்பேத்கரைப் பற்றி பேசுவாரா விஜயகாந்த் - திருமாவளவன்
சென்னை:
அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி விஜயகாந்தால் 3 நிமிடங்கள் பேச முடியுமா என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது,
விஜயகாந்த் 55 வயதில் தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு அம்பேத்காரைப் பற்றி என்ன தெரியும். டாக்டர் அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி 3 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசத் தெரியுமா?
முதலமைச்சர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உட்பட ஒரு சிலரைத் தவிர அம்பேத்காரைப் பற்றி யாருக்கு பேசத் தெரியும். விஜயகாந்தின் கொள்கைகள் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது.
அம்பேத்கார் படத்தை வைத்துக் கொண்டு ஒரு சிலர் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். இடையில் என்னைப் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications