திமுக அரசை கண்டித்து காங். எம்எல்ஏ உண்ணாவிரதம்
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தி.மு.க அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., வேல்துரை உட்பட 800 பேர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து கென்னடியன் கால்வாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கென்னடியன் கால்வாயில் எம்.எல்.தேரி என்ற பெயரில் 192 கோடி திட்ட மதிப்பீட்டில் துணை கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால், சேரன்மகாதேவியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே, திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரை தலைமையில் 10 பெண்கள் உட்பட 800 பேர் இன்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் சேரன்மகாதேவியில் பரபரப்பு நிலவுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications