மதிமுக பிரமுகர் வீட்டில் 'ஜட்டியுடன்' புகுந்து கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் மதிமுக நகரச் செயலாளரின் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் மதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரது மனைவி லோகம்மாள். இவர்கள் சிவக்குமார் நகரில் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் ஜட்டியுடன் புகுந்த சிலர் பெரியசாமியை தாக்கினர். அவரது மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications