அரசு விழாவில் கருப்பு கொடி காட்ட முயற்சி: 7 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துககுடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் தமிழரசி பெயர் போஸ்டரில் அச்சிடப்படாமல் புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ளது கவர்னகிரி என்ற கிராமத்தில இன்று மணி மண்டப திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கான போஸ்டரில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் பெயர் இடம் பெறவில்லை.
அமைச்சரின் பெயரை புறக்கணிக்கப்பட்டதாக கூறி விழாவுக்கு வரும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கருப்பு கொடி காட்ட புதிய தமிழகம் கட்சி பிரமுகர்கள் முடிவு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் உருவானது.
இதனைத் தொடர்ந்து கருப்பு கொடி காட்ட முயற்சித்த புதிய தமிழகம் கட்சி பிரமுகர்கள் மனோகரன், பூவானி லெட்சுமணன், கருப்பசாமி, முருகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
போலீசாரின் இந்த கைது நடவடிக்கையால் மேலும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications