விநாயகர் பூஜையில் சல்மான்- இஸ்லாமிய அமைப்பு நடவடிக்கை
லக்னெள:
நடிகர் சல்மான்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக் ராஜ்மண்டல் என்ற இடத்தில் பாடகர் சோனு நிகாம் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் பூஜையில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு விநாயகருக்கு கற்பூர ஆரத்தி செய்தார்.
மேலும் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்களுடன் சேர்ந்து நடிகர் நடனமும் ஆடினார். இந் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இஸ்லாமியரான சல்மான்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ரஹா அமைப்பைச் சேர்ந்த மெளலானா ரஸா காதிரி என்பவர் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தாருல்-இப்தா-மஜ்சர்-ஏ-இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பு சல்மானுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி,
உருவ வழிபாட்டை இஸ்லாம் அனுமதிக்காது. எந்த ஒரு முஸ்லிமும் சிலையை வழிபடக்கூடாது என்பது மத கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுபவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்.
இதனால் நடிகர் சலமான்கான் மீண்டும் கலிமா' (ஒரே இறைவன், அவரது இறை தூதர் நபி பெருமானார் என்ற திருக்குரான் வாசகம்) ஓதிய பிறகே மீண்டும் இஸ்லாமுக்கு திரும்ப முடியும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து சல்மான்கானின் தந்தை சலீம்கான் கூறுகையில், சல்மான் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக செயல்படவில்லை. இதனால் இந்த நடவடிக்கை தேவையற்றது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications