திண்டுக்கல்: நாயுடுவின் ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் ரூ. 7.5 லட்சம் திருட்டு
திண்டுக்கல்:
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் ரூ.7.5 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி ரோட்டில் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு சொந்தமான ஹெரிடேஜ் பால் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தின் லாக்கரில் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ. 10 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாகிகள் நேற்று லாக்கரை திறக்க முயன்றபோது சாவி காணாமல் ேபானது தெரியவந்தது. இதையடுத்து வெல்டிங் கட்டரை வைத்து லாக்கர் உடைக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்த ரூ. 7.5 லட்சம் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து பால் பண்ணை மேலாளர் பாலமுருகன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications