செப். 27ல் முஷாரப் வேட்பு மனு தாக்கல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் வருகிற 27ம் தேதி பர்வேஸ் முஷாரப் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
பாகிஸ்தானில் அக்டோபர் 6ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிட தற்போதைய அதிபரும், ராணுவத் தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷாரப் வருகிற 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
இதுதொடர்பான முடிவு பிரதமர் செளகத் அஜீஸ் மற்றும் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான செளத்ரி சுஜத் ஹூசேன் ஆகியோரின் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது.
தனது தேர்தல் பிரசாரத்தை நாளை பலுசிஸ்தானிலிருந்து முஷாரப் தொடங்குகிறார்.
முஷாரப் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளன்று அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே மிரட்டியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் முஷாரப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications