பாஜக தலைவர்கள் இன்று ஆலோசனை ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு
சென்னை:
தமிழக பாஜக தலைவர்கள், ஆளுநர் பர்னாலாவை இன்று சந்தித்து தங்களது தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் மனு கொடுக்கவுள்ளனர்.
வி.எச்.பி. பிரமுகர் ராம் விலாஸ் வேதாந்தி, முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டதால் கொதிப்படைந்த திமுகவினர் நேற்று பாஜக அலுவலங்களைக் குறி வைத்துத் தாக்கினர்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கற்களால் தாக்கப்பட்டது. கொடிக் கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டன. இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த சில பெண்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்திற்குப் பின்னர் இல.கணேசன் தலைமையில், பாஜக தலைவர்கள் ஆளுநர் பர்னாலாவை சந்திக்கின்றனர். திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் கோரிக்கை மனு கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications