தெருத் தெருவாக பாஜகவினரை அடித்தாலும் கேட்க நாதியில்லை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
விருதுநகர்:
பாஜகவினரை தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்க ஒரு நாதியும் கிடையாது என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வி.எச்.பி. சாமியார் வேதாந்தியைக் கண்டித்து விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரும் திரளான திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உடன் கலந்து கொண்டார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழினத் தலைவர் கலைஞருக்கு வட நாட்டு சாமியார் ஒருவர் விலை வைக்கிறார்.
இங்குள்ள பாஜகவினரை நாம் தெருத் தெருவாக தேடிப் போய் அடித்து உதைத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை என்பதை வட நாட்டு மதவாதத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications