சிறையில் ஆயுள் தண்டனை கைதி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் மீது ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கடந்த 30-05-2006 அன்று காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் மாயாண்டிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மாயான்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்க்கரை நோய் மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட மாயாண்டிக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால் நோய் தீவிரம் அடைந்தது.
இதனால் சிகிச்சைக்காக மாயாண்டி மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாயாண்டி இறந்து விட்டார்.
இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications