கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
குமரி கடற்கரை நகரமான தேங்காய்ப்பட்டணம் அருகே ராமன்துறை கிராமம் அமைந்துள்ளது. சுமார் 750 மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை கிராமமான இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
ராமன் துறை பகுதியில் உள்ள கடல் கரை தடுப்பு சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள மேலும் 7 வீடுகள் சேதமடைந்தன. 5ம் நாளாக இன்றும் கடல் சீற்றம் இருந்தது.
தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு அதிமாக உள்ளதால், கடற்கரை பகுதியில் இருக்கும் பல தென்னை மரங்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில நாட்களில் தேங்காய்பட்டணம்-முள்ளுர் சாலை முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications