தமிழகம் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் பாஜக மனு கொடுத்துள்ளது. திமுகவினரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகிறது.
பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையிலான குழு ஆளுநர் பர்னாலாவை நேற்று இரவு சந்தித்தது. இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் இடம் பெற்றிருந்தார்.
ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. அனைத்துமே திட்டமிட்ட வன்முறை சதிச் செயல்.
பாசிச திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யக் கோரி மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு ஆளுநரிடம் வழங்கிய மனுவில் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த்த தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார் கணேசன்.
இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதால், போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications