மானாமதுரையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை!
மானாமதுரை:
மானாமதுரையில் நேற்று பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பேட்டை தெருவைச் சேர்ந்தவவர் மாயழகு. இவர் மீது கொலை, திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனால் இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த மாயழகு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் மானாமதுரை அருகில் உள்ள பிரமனூர் கால்வாய் தோப்பில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவல் கிடைத்தவுடன் மானாமதுரை டிஎஸ்பி நாகஜோதி சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மானாமதுரையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications