வெள்ளை ரவி கூட்டாளி கடத்தல்; தொடையில் துப்பாக்கி சூடு!!
சென்னை:
சென்னை போலீஸாரால் சமீபத்தில் ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி சபியுல்லாவை, போட்டி ரவுடிக் குழுவினர் கடத்தி தொடையில் துப்பாக்கியால் சுட்டதால் அவர் படுகாயமடைந்தார்.
சென்னையைக் கலக்கி வந்த ரவுடி வெள்ளை ரவியை, சமீபத்தில் ஓசூர் அருகே நடந்த என்கவுண்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவரது நெருங்கிய கூட்டாளி சபியுல்லா.
இவருக்கும் ஜெனீத் என்ற ரவுடிக் கும்பலுக்கும் இடையே கட்டப் பஞ்சாயத்து செய்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சபியுல்லாவை, பேசின்பிரிட்ஜ் பகுதியில், ஜெனீத் கும்பல் வழிமறித்து தாக்கியது.
பின்னர் காரில் போட்டுக் கொண்டு அவரைக் கடத்தினர். வழியில் ஜெனீத் கும்பல், சபியுல்லாவை துப்பாக்கியால் சுட்டது. இதில் அவரது தொடையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து சபியுல்லாவை கீழே போட்டு விட்டு ஜெனீத் கும்பல் தப்பியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சபியுல்லாவை அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சபியுல்லாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சபியுல்லாவை கடத்தி துப்பாக்கியால் சுட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications