போலி வாக்காளர் சேர்ப்பு வழக்கு: மாஜி அமைச்சர் அனிதா கோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
போலி வாக்காளர்களை சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜாரானார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறை கேடாக ஏராளமானோர் சேர்க்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீதும் போலி வாக்காளர்களை சேர்த்தது, குறைந்த வயதுடைய வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்தது, சரியான முகவரி இல்லாத வாக்காளர்களை சேர்த்தது என 3 வழக்குகள் அரசு தரப்பில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு திருச்செந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக இன்று காலை 11 மணிக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜாரானார்.
அவரை மீண்டும் அக்டோபர் 12ம் தேதி கோர்ட்டில் ஆஜாராக நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications