பண்ணையார் நினைவு தினத்தில் பெர்னாண்டஸ்
திருச்செந்தூர்:
போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடே பண்ணையார் நினைவு தினத்தில் பங்கேற்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று திருச்செந்தூர் வருகிறார்.
ஆண்டுதோறும் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை இந்த நினைவு தினத்தை நடத்தி வருகிறது. நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி புஷ்பாஞ்சலி, அன்னதானம், 108 பெண்கள் பொங்கல் வைக்கும் போன்றவை நடைபெற்றன.
முன்னதாக தூத்துக்குடி முத்தையாபுரத்திலிருந்து வீர ரதம் புறப்பட்டது. இந்த ரதம் முள்ளிக்காடு, பழைய காயலா, ஆத்தூர், ஆறுமுகனேரி, மூலக்கரை, வழியாக அம்மன் புரத்தில் முடிவடைந்தது.
வீர ரதம் முன்பு அனையா ஜோதி தொடர் ஒட்டடமாக கொண்டு வரப்பட்டது.
இந்த நினைவு தினத்தில் முன்னள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பங்கேற்கிறார்.
வெங்கடேச பணணையார் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பபடும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திமுக சார்பில் மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications