3வது அணியில் அதிமுக நீடிக்கிறது; ஜெ.வுடன் கருத்து வேறுபாடு உள்ளது- நாயுடு
டெல்லி:
3வது அணியில்தான் அதிமுக நீடிக்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அவர்களுடன் (ஜெயலலிதா) சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதை பேரி சரி செய்து விடுவோம் என்று தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று 3வது அணியான ஐக்கிய தேசிய முற்ேபாக்குக் கூட்டணியின் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஜெயலலிதா வராத நிலையில் முதலில் கூட்டத்தை நடத்தத் தீர்மானித்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில், சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் யாதவை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் நாயுடு பேசுகையில், 3வது அணியின் கூட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறும்.
அதிமுக 3வது அணியில்தான் நீடிக்கிறது. அதில் எந்த சந்ேதகமும் வேண்டாம். ஆனால் வெளியில் கூறப்படுவதைப் போல சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதை தலைவர்கள் கூடிப் பேசி சரி செய்து விடுவோம்.
இந்த அணி உருவாக முக்கியப் பங்கு வகித்தவர் ஜெயலலிதா. எனவே அவருடன் பேசி பிரச்சினைகளை சரி செய்து கூட்டணியை வலுவானதாக மாற்றுவோம்.
சேது சமுத்திரத் திட்டம் முக்கியமானது. அதேசமயம், மக்களின் மத உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications