பரதர் இனத்தை எம்.பி.சியில் சேர்க்க கோரிக்கை
நாகர்கோவில்:
பரதர் இனத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் குமரி மாவட்ட மீனவரணி ஆலோசனை கூட்டம் மாநில மீனவரணி செயலாளர் கலைமணி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஜெனிபர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குமரி மாவட்ட மீனவர்களான பரதர் இனத்தவரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அழிக்கால், பிள்ளைத்தோப்பு, கடியப்பட்டிணம், பெரியவிளை, சின்னவிளை, மண்டைக்காடு, புதூர், கொட்டில்பாடு, கோடிமுனை, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை உள்பட 20 கிராமங்களில் தூண்டில் வளைவு பணியை விரைவு படுத்திட வேண்டும்.
காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதியும், மீட்பு படகும் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications