நெல்லையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை
வள்ளியூர்:
ராதாபுரம் அருகே முன்விரோதத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வட்டவிளையை சேர்ந்தவர் பெருமாள் நாடார். உதயத்தூர் பஞ்சாயத்து 4வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெட்டும்பெருமாள். உதயத்தூர் அருகே உள்ள காற்றாலையில் வாட்சுமேனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வெட்டும்பெருமாளை காற்றாலை நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை விட்டு நீக்கியது.
தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு பெருமாள் நாடார் தான் காரணம் என நினைத்த வெட்டும்பெருமாள் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந் நிலையில் வெட்டும்பெருமாள் மற்றும் அவரது மகன் முத்துகுமார் ஆகியோர் அங்கு சென்றனர் நேற்று முன்தினம் இரவு பெருமாள் நாடாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
பல இடங்களில் வெட்டப்பட்ட பெருமாள் நாடார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications