சென்னையில் ஐஸ் கட்டி மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் இன்று மாலை திடீரென ஐஸ் கட்டி மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இன்றும் கூட காலை முதல் மாலை 4 மணி வரை நல்ல வெயில் அடித்தது.
இந்த நிலையில் 4 மணிக்கு மேல் நகரமே இருண்டது. சில நிமிடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பலத்த இடியுடன் கன மழை பெய்தது.
அப்போது ஐஸ் கட்டி மழையும் பெய்யத் தொடங்கியது. பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் வந்து விழுந்ததால் மக்கள் வியப்படைந்தனர்.
சாலைகளிலும், வீடுகளின் மொட்டை மாடிகளிலும் விழுந்த ஐஸ் கட்டிகளை எடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெளுத்த மழையால் நகரின் பல முக்கிய சாலைகளில் நீர் தேங்கி பெரும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications