முஷாரப் வேட்பு மனு தாக்கல்
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முஷாரப் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6ம் ேததி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இன்று ஒரு நாள் மட்டும்தான் வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை முஷாரப் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் செளகத் அஜீஸ், முஷாரப்பின் வேட்பு மனுவை தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார்.
ஏற்கனவே வக்கீல்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி வஜூதின் அகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல பெனாசிர் கட்சி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் முஷாரப் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முஷாரப் தொடங்கினார். தொடர்ந்து நாடு முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications