மொபைல் போன்களில் 'ஒன்இந்தியா' செய்திகள்
பெங்களூர்:
'ஒன்இந்தியா' இணையதளத்தின் செய்திகளை இனி WAP தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போன்களில், அவரவர் தாய்மொழியில் அறிந்து கொள்ளலாம்.
உலகச் செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் வழங்கி வரும் நமது ஒன்இந்தியா.இன், மொபைல் போன்களிலும் இனிமேல் செய்திகளை அறிந்து கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் செய்திகள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள், தியேட்டர் ஷோக்கள் ஆகியவற்றை WAP வசதியுடன் கூடிய மொபைல் போன்களில் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து கிரேணியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொபைல் போன்கள் பெரும் புரட்சியைப் படைத்து வருகின்றன. அதனால்தான் இந்த வாப் வசதி கொண்ட செய்தித் தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தியாவில் ஐந்தில் ஒருவர், இன்டர்நெட்டுடன் கூடிய மொபைல் போனைப் பயன்படுத்துவதாக டிராய் தகவல் கூறுகிறது. கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, மொபைல் போனாக இருந்தாலும் சரி, மக்களுக்கு செய்திகளை உடனக்குடன் தருவதில் நாங்கள் அக்கறையுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார் மகேஷ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications