இலங்கையில் தமிழ் பாதிரியார் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மன்னார்:
இலங்கையின் மன்னார் மாவட்டம் வெள்ளங்குளம் பகுதியில், தமிழ் பாதிரியார் ரஞ்சித்தை இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொகான்றனர். அவருடைய உதவியாளர் படுகாயமடைந்தார்.
புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவ இடத்திலேயே பாதிரியார் ரஞ்சித் பலியானார். குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், அவருடைய உதவியாளர் ஜூலின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசு வசம் உள்ள மன்னார் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் வசம் உள்ள மன்னாருக்கு ரஞ்சித்தும், அவருடைய உதவியாளரும் வந்தனர். ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக அவர்கள் வந்தபோது வெள்ளங்குளம் பகுதியில் ராணுவம் பாதிரியாரை சுட்டுக் கொன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications