கண்ணகியை கேலி செய்வதா?- விஜயகாந்த் கொடும்பாவி எரிப்பு!
சேலம்:
கண்ணகியை கேலி செய்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கூடவே ராமர், அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
சேலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிருத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராமர், அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர்.
மேலும், கண்ணகியை கேலி செய்து பேசியதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடும்பாவியையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குறுக்கிட்டு எரிந்த நிலையில் இருந்த கொடும்பாவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ராமர் கட்டிய பாலம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications