மின்னல் தாக்கி 14 பேர் மயக்கம் !
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரத்தில் மின்னல் தாக்கி 14 பேர் மயக்கம் அடைந்தனர்.
சிதம்பரம் புவனகிரியை அடுத்த நந்தம்மேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், விவசாயி. இவரது வயலில் நேற்று 12 பெண்களும், 2 ஆண்களும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென வானம் இருட்டியது. மழை கொட்டியது. அப்போது மின்னல் தாக்கியது. இதில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 14 பேரும் மின்னல் தாக்கி மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்டிஒ, தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர். பாதிக்கப்பட் மக்களை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications