130 பேருடன் 'ரிட்டர்ன்' ஆகும் பெனாசிர்!
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பத் திட்டமிட்டுள்ள பெனாசிர் பூட்டோவுடன் அக்கட்சியைச் சேர்ந்த 130 பேரும் லண்டனிலிருந்து தாயகம் திரும்புகின்றனர். இதற்கான விமான டிக்கெட்டுக்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி புக் செய்துள்ளது.
முஷாரப் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தவுடன் தானாகவே நாட்டை விட்டு வெளியேறினார் பெனாசிர் பூட்டோ. அதன் பிறகு அவர் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நாடு திரும்ப முடிவு செய்துள்ளார் பெனாசிர். அக்டோபர் 17ம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார் பெனாசிர். இதற்காக பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அன்றைய தினம் லண்டனிலிருந்து, துபாய் வழியாக கராச்சி வரும் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளது.
17ம் தேதி கிளம்பி 18ம் தேதி கராச்சி வந்து சேருகிறார் பெனாசிர். அவருடன் மொத்தம் 130 பேர் உடன் வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள், இங்கிலாந்து எம்.பிக்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பெனாசிருடன் வரவுள்ளனர்.
தறபோது பெனாசிர் பூட்டோ அமெரிக்காவில் உள்ளார். இந்த வார கடைசியில் அவர் லண்டன் திரும்புகிறார். அக்டோபர் 3ம் தேதி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது பெனாசிரின் பாகிஸ்தான் பயணம் குறித்து இறுதி செய்யப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications