திமுகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: பாஜக
ஜெய்ப்பூர்:
தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ராமர் பாலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரமும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமரை பற்றி தெரிவித்த கருத்துக்களும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மத உணர்வை புண்படுத்தியிருக்கிறது.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி நாடு தழுவிய அளவில், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications