கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டி பூஜை - வி.எச்.பி. தொண்டர்கள் கைது
புதுச்சேரி:
புதுச்சேரி ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில், முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டி சிறப்பு பூஜை செய்து, தேங்காய் உடைத்த விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்ளைப் போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் இன்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் கூடினர். கையில் தேங்காயுடன் வந்த அவர்கள், முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டும், அவர் ராமர் குறித்து இனிமேல் தவறாக பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி பூஜை செய்தனர்.
பின்னர் தேங்காய் உடைக்கவும் முயற்சித்தனர். ஆனால் தகவல் குறித்து அறிந்ததும் அங்கு போலீஸார் விரைந்து வந்து அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினருக்கும், வி.எச்.பியினருக்கும் இடையே, மோதல் மூண்டு விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications