2வது முறை உலக செஸ் சாம்பியன்; விஸ்வநாதன் ஆனந்த் சாதனை!
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில், உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பான்ட், விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லீக்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஆனந்த் 13வது சுற்றின் இறுதியில் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இறுதிச் சுற்று நடந்தது. இதில் பீட்டர் லீக்கோவுடன், ஆனந்த் மோதினார். இதில் அவர் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20வது நகர்த்தலின்போது போட்டியை டிரா செய்தார் ஆனந்த். இதையடுத்து 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஆனந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications