வேதாந்தியை கண்டித்து ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய முன்னாள் பாஜக எம்பி வேதாந்தியை கண்டித்து திருச்சியில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து அறிக்கை விட்ட வேதாந்தியைக் கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் கே.மீனாட்சிசுந்தரம் தலைமையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரும் திராளனோர் இதில் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். நேரு பேசுகையில், தமிழர்களின் காவலராக உள்ள முதல்வர் கருணாநிதிக்கு வேதாந்தி போன்றோர் மிரட்டல் விடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications