முன்ஜாமீன் பெற பெனாசிர் முடிவு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பும்போது தன்னை பாகிஸ்தான் அரசு கைது செய்யாமல் தவிர்க்கும் வகையில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பெனாசிர் பூட்டோ முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். ஆனால் அவரை மீண்டும் நாடு கடத்தியது முஷாரப் அரசு. இந்நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அக்டோபர் 18ம் தேதி பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளார்.
பெனாசிரை, நவாஸ் ஷெரீப்பைப் போல முஷாரப் அரசு நடத்தாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் பெனாசிர் மீது முஷாரப் அரசு தொடர்ந்துள்ள ஊழல் வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்கு தொடர்பாக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தான் நாடு திரும்பும்போது பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்தாலும் செய்யலாம் என்று பெனாசிர் எதிர்பார்க்கிறார்.
எனவே முன்னெச்சரிக்கையாக முன்ஜாமீன் பெற அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் சார்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் போது, தன்மீது ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்ப, பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று வெளிநாட்டிலிருந்து குண்டு துளைக்காத 3 கார்களையும் இறக்குமதி செய்கிறாராம் பெனாசிர்.
பாகிஸ்தானில் 6ம் தேதி பந்த்:
பாகிஸ்தானில் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்டோபர் 6 ம் தேதி பாகிஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications