கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 3 மீனவர்களை மீட்க கோரிக்கை
நாகர்கோவில்:
கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த கிங்ஸ்லி, சின்னதுரையை சேர்ந்த ஆன்றனி மற்றும் மரிய விஜயன் இரவிபுத்தன் துறையை சேர்ந்த சீமோன் ஆகிய 4 பேரும் தன்சானிய நாட்டை சேர்ந்த ஏஜென்சி மூலம் கொரிய கப்பலில் மீன்பிடிக்க சென்றனர்.
சீமோன் கப்பலில் கேப்டனாக பணியாற்றுகிறார். கென்ய நாட்டிலிருந்து ஏமன் நாட்டிற்கு கடந்த மே மாதம் 11ம் தேதி 2 கப்பலில் 23 பேர் சென்றனர்.
மே 15ம் தேதி இரு கப்பல்களையும் கடல் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் கிங்ஸ்லி, ஆன்றனி, மரிய விஜயன் ஆகியோர் சிக்கினார்கள். கடத்தப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மீனவர்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications