சேது சமுத்திரத்தால் ஆபத்து - கூறுகிறது இலங்கை நிபுணர் குழு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கையின் கடற் பகுதிக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் என இலங்கை ஹைட்ராலிக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி மலித் மெண்டிஸ் கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக மலித் மெண்டிஸ் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மலித் மெண்டிஸ் கூறுகையில், இந்த திட்டத்தால் இலங்கை கடற்பகுதியில், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படும். இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் மெண்டிஸ்.
தங்களது ஆய்வறிக்கையை, இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் இக்குழு அளித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications