ஓட்டுவதற்கு பஸ் கொடுக்காததைக் கண்டித்து அதிமுக டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம்
சென்னை:
பேருந்துகளை இயக்க தங்களை அனுமதிக்காததைக் கண்டித்து சென்னையில் அதிமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
திமுக கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட பந்த்தான் நடந்து கொண்டுள்ளது. அரசுப் பேருந்துகள் முற்றிலும் ஓடவில்லை.
இந்த நிலையில் அதிமுகவைச் ேசர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த மாநகர போக்குவரத்துக் கழக நடத்துநர்களும், ஓட்டுநர்களும் இன்று காலை சைதாப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் பஸ் டிப்போக்கள் முன்பு கூடினர்.
தங்களுக்கு பஸ்களை இயக்க அனுமதி கொடுக்காத போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் அரசைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் திமுக கூட்டணியைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications